பாடல்:
பொருள்:
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேடன் வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள் புரிந்த சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்த என் பரமன், என்னுடைய உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் என் அப்பனின் திருநீறே வாதில் தோற்றிடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. அத்தகைய திருநீறு அடியவர்களுக்கு நல்லவனவற்றையே செய்யும் மிகவும் நல்லவனவற்றயே செய்யும்.
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 11
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய் வேட விகிர்தன்
மத்தமும் மதியு நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 10
பொருள்:
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேடன் வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள் புரிந்த சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்த என் பரமன், என்னுடைய உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் என் அப்பனின் திருநீறே வாதில் தோற்றிடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. அத்தகைய திருநீறு அடியவர்களுக்கு நல்லவனவற்றையே செய்யும் மிகவும் நல்லவனவற்றயே செய்யும்.
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 11
No comments:
Post a Comment